Subscribe Us

header ads

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார். ( படங்கள்)

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர  திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் தலைமையில் இன்று ஹிருனிகா பிரபல கலைஞரான   ஹிரான் யடோவிட்ட  இருவரினதும் திருமண பதிவு மிகவும் எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் நடைபெற்றது.



5 1 2 3 

Post a Comment

0 Comments