Subscribe Us

header ads

தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments