ஹிருனிகா தனது முகப் புத்தகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மணித்தியாலங்களில் நான் திருமதி ஆகப் போகின்றேன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
பிரபல கலைஞரான ஹிரான் யடோவிட்ட என்பவரை ஹிருனிகா கரம் பிடிக்க உள்ளார். ஹிரான் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.


0 Comments