ஜாதிக ஹெல உறுமயவின் பெயர் “எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன” யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கட்சியின் சின்னமும் ” வைரம்” (Diamond) ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஜாதிக ஹெல உறுமயவின் சின்னம் “சங்கு” ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments