Subscribe Us

header ads

கல்முனை அல்-ஜியா சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு


( முஹம்மட் றின்ஸாத் )

அல்-ஜியா சமூக சேவைகள் அமைப்பின் இப்தார் நிகழ்வு கடந்த (2015.07.03) கல்முனை அல்-ஜியா சமூக சேவை அமைப்பினால் வருடாவருடம் நடாத்தப்படும் புனித இப்தார் நிகழ்வு இவ்வருடமும் அமைப்பின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் ஊரின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments