முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவர் அல்ஹாஜ்.எச்.எச்.எம். ஹுசைன் வபாத்தானார்.
முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவர்
அல்ஹாஜ்.எச்.எச்.எம். ஹுசைன் அவர்கள் நேற்று (2.7.2015) பிற்பகல் 2.30
மணியளவில் வபாத்தானார்கள் – إنا لله و إنا إليه راجعون. அன்னாரின் ஜனாஸா
நல்லடக்கம் நேற்றிரவு வெட்டுக்குளம் மக்பராவில் இடம் பெற்றது.


0 Comments