Subscribe Us

header ads

பதுளை பதர வைக்கும் கொலைச் சம்பவத்துக்கு காரணம் திருமணத்தின் பின் கள்ளத் தொடா்பு


திருமணத்திற்கு அப்பாலான உறவை என்றுமே எமது சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.இத்தகையை உறவுகள் என்றுமே சட்ட விரோத மான என்பதுடன் எமது கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் சீரழிக்கும் என்பதில்சந்தேகம் இல்லை.  இந்நிலையில் திருமணத்திற்கு அப்பாலான உறவொன்று கொலையில் முடிந்த சம்பவமே பதுளைச் சம்பவமாகும்.


பதுளை -பசறை பிரதேசத்தில் அண்மையில் நபரொருவா் நடுவீதியில் வைத்து கத்தியால் குத்தி கொலையப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னனி கள்ளத்தொடா்பே என தெரியவந்துள்ளது.  தனது மனைவியுடன் கள்ளத் தொடா்வை பேணியதாக கூறப்படு் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரையே கணவன் கொலை செய்ததாக விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments