Subscribe Us

header ads

இம்முறை தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன அரசியல் கட்சி முஸ்லிம்கள் தொடர்பாக புதிய சர்ச்சைகள்


இம்முறை தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன அரசியல் கட்சி முஸ்லிம்கள் தொடர்பாக புதிய சர்ச்சைகளை விமர்சனங்களை முன்வைத்துவருவது நாம் அறிந்ததே அந்த வகையில் முஸ்லிம்கள் தொடர்பாக பொதுஜன பெரமுன கட்சியின் பிரதம வேட்பாளர் ஞானசார தேரர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அக்குரணை போன்ற முஸ்லிம்கள் செரிந்துவாளும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் சரீஆ சட்டம் என்ற பெயரில் ஆறு ஏழு பெண்களை மணந்து இருபத்து ஐந்து முப்பது பிள்ளைகளை பெற்றுகொண்டு முஸ்லிம் இனத்தை விருத்தி செய்யும் சிறு சிறு பெக்டரிகளை (தொழிற்சாலைகளை) நடத்திவருவதாக  பொதுபல சேனா அமைப்பின் போது செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்துவெளியிட்டுள்ள அவர் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கதைத்தால் அது அவர்களது உரிமை என்கிறார்கள் நாம் சிங்கள இன உரிமைகளை பற்றி கதைத்தால் எம்மை இனவாதிகள் என்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  அவர் இந்த நாட்டில் சிங்கள பவுத்தர்கள் தலைநிமிர்ந்து வாழவே போது ஜன சேனா கட்சி தேரத்லில் குதித்துள்ளது என குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் சிங்கள மக்களின் உரிமைகள் நிலம் ஏன் பெண்களை கூட ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments