அடுத்த மாதம் 10 திகதி முதல் மூன்று நாட்களுக்கு நாட்டிலுள்ள மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை போதைப் பொருள் தடுப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் மாதம் 10,11 மற்றும் 12ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


0 Comments