அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய முன்னணியின் பிரசாரக் கூட்டமொன்றுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கை விரல்களில் தொங்கி (மஹிந்த அடிக்க முற்பட்ட) சமிந்த எனும் நபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இவ்விவகாரத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரிய ஒரு நிகழ்வாக சித்திரித்து வந்த நிலையிலேயே, மஹிந்த தலைமையிலான பெலியத்த பிரதேச பிரசாரக் கூட்டமொன்றுக்கு வருகை தந்த சமிந்த, மஹிந்தவை வெற்றிலையோடு கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கோரியுள்ளார்


0 Comments