ரஷ்ய சென் பீற்றர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற வருடாந்த சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சி நிகழ்வில் ரஷ்ய படையினரின் விமானங்களும் படகுகளும் ஆயுதங்களும் காண்பிக்கப்பட்டன.
இதன் போது ரஷ்ய போர் விமானங்கள் வானில் பறந்து, காதலை வெளிப்படுத்தும் சின்னமான இருதய வடிவில் அம்பு துளைத்திருப்பதை வெளிப்படுத்தும் காட்சித் தோற்றத்தை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.


0 Comments