Home
About
Contact
Subscribe Us
Home
Features
_Multi DropDown
__DropDown 1
__DropDown 2
__DropDown 3
_ShortCodes
_SiteMap
_Error Page
Mega Menu
Documentation
_Web Documentation
_Video Documentation
Download This Template
Home
சமையல்
மிளகு, டீ தூளில் உள்ள கலப்படத்தை கண்டறிய வழிகள்
மிளகு, டீ தூளில் உள்ள கலப்படத்தை கண்டறிய வழிகள்
kalpitiya voice
7:19:00 PM
நாம் சமையல் அறையில் உபயோகிக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே!
மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்!
டீ தூள் :
கலப்படம்: டீ வைத்த பிறகு ஃபில்டரில் இருந்து மீதமாகும் கசடுகளை 20, 30 கிலோ வரை சேகரித்து வைத்திருந்து அதை உலர்த்தி,
அதில் சிறிதளவு நல்ல டீ தூளினை சேர்த்து, டார்டாரின் (tartarin) என்கிற கெமிக்கலையும் கலந்து இறுதியில் பாக்கெட் செய்து
விற்கப்படுகிறது.
கண்டறிதல்: வெள்ளை பேப்பரில் சிறிது டீத்தூளை வைத்து தண்ணீரை விட்டால், பேப்பர் நிறம் மாறும். பொதுவாக சுடுநீரில்தான்
டீத்தூளின் நிறம் மாறும். குளிர் நீரிலேயே நிறம் மாறி னால், உஷார்.
மிளகு .:
கலப்படம்: மிளகில் எடை அதிகரிப்புக்காக பப்பாளி விதை சேர்க்கப்படுகிறது. பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்கி ஃப்ரெஷ் ஷாகக்
காட்ட, இப்போது மினரல் ஆயிலும் கலக்கப்படுகிறது.
கண்டறிதல்: டிஷ்யூ பேப்பரில் மிளகை வைத்தால், பேப்பரில் எண்ணெய் ஒட்டும். தண்ணீரில் மிளகைப் போட்டால் எண்ணெய்
மிதக்கும். மிளகில் உள்ள எண்ணெய் வாசனையை வைத்தும், கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்.
Post a Comment
0 Comments
Labels
Fashion
90
Technology
731
Social Plugin
Popular Posts
ஜனாதிபதி 66 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்
11:57:00 AM
முதல் முறையாக புத்தளத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட IoT தொழில்நுட்பம்.(PHOTOS)
5:18:00 PM
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை வரலாற்றில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சர்வதேச வாசிப்பு மாதம்.
4:07:00 PM
Subscribe Us
Technology
3/Technology/post-list
0 Comments