Subscribe Us

header ads

ஏத்தாளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனியின் கூட்டம் நடைபெற்றது

-KV Reporter-


இன்று பிற்பகல் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம் தாஹிர் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் அவரின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனியின் கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி தொண்டர் மற்றும் , அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.






Post a Comment

0 Comments