Subscribe Us

header ads

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராக சிங்கள ராவய முறைப்பாடு


ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கின்றார்களா என்று ஆராய்ந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தாம் பொலிஸாரைக் கோரியுள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments