அபுதாபி விமான நிலையத்தில் அண்மையில் இடம் பெற்ற ஒரு கோர விபத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அவர் புதிதாக வேலைக்கு நியமிக்கப்பட்டார் என்பதனாலும் அவர் விமானத்தின் சிறகுகள் மற்றும் விசையாழி அருகில் நடந்து வரும் போது ஏற்படும் காற்றழுத்த விளைவுகளைப் பற்றி போதியளவு அறிவு இல்லாததாலும் விசையாழி அருகில் நடந்து சென்றுள்ளார் .
அதன்போதே இக்கோர சம்பவம் இடம் பெற்றுள்ளது. கீழுள்ள 10 செக்கன் வீடியோவில் CCTV யில் பதிவான காட்சி இணைக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் அவரின் உடல் சதைப்பாகங்களும் விசையாழியின் நிலைமையும் படங்களில் உள்ளன .

0 Comments