அமெரிக்க நியூயோர்க் நகரின் தென்மேற்கே கொனி தீவில் சனிக்கிழமை இடம்பெற்ற நாதன் 'ஹொட் டோக்' உணவு உண்ணும் வருடாந்த வெற்றிக்கிண்ணப் போட்டி நிகழ்வில் பங்கேற்று மட் ஸ்டோனி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 10 நிமிட நேரத்தில் 62 ஹொட் டோக் உணவுகளை அருந்தியுள்ளார்.
இதன் மூலம் அவர் இந்தப் போட்டியில் தொடர்ந்து 8 தடவைகள் வெற்றிக் கேடயத்தை வென்றிருந்த ஜோய் செஸ்ட்நட்டைத் தோற்கடித்துள்ளார்.


0 Comments