Subscribe Us

header ads

இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு சர்வதேச விருது


சர்வதேச பெண்கள் பொலிஸ் அமைப்பின் International Recognition and Scholarship விருதினை இம்முறை இலங்கை பொலிஸ் துறையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அதிகாரி விமதி பெரியப்பெரும சுவீகரித்துள்ளார்.
இதுபோன்றதோர் விருதுக்கு இலங்கையின் பெண் பொலிஸார்கள் எவரும் இதுவரை தெரிவு செய்யப்பட்டிராத நிலையில், இது இலங்கையின் பெண் பொலிஸார் ஒருவருக்கு கிடைத்த முதல் சர்வதேச கெளரவம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிகழ்வில் இவ் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments