முஸ்லிம்களின் புனித தலங்களில் முதல் நிலையில் இருப்பது மக்காவில் அமைந்துள்ள கஃபா என்னும் புனித இல்லம் இந்த இல்லத்தின் இமாம்களில் ஒருவராக இருப்பவர் அப்து ரஹ்மான் சுதைஸ்
அவர் சில தினங்களுக்கு முன்பு மதீனா வருகை தந்த போது மதீனாவை சியாரத் செய்ய வந்த மக்களுடன் சாதரணமா அமர்ந்து உரையாடும் காட்சியை தான் படம் விளக்குகிறது


0 Comments