Subscribe Us

header ads

ஹிருனிகா சற்றுமுன் ஐ.தே.கவில் வேட்புமனு கைச்சாத்திட்டார்.

மேல்மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி உறுப்பினருமான ஹிருனிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட  சற்றுமுன் ஐ.தே.கவில் யானை சின்னத்தில் வேட்பிமனு வில் கைச்சாத்திட்டார்.


Post a Comment

0 Comments