Ashraff.A. Samad
ஜ.தே.கட்சியில்இணையும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் 13 உறுப்பிணா்களது படங்கள்
அமைச்சா்களான – ராஜித்த, அர்ஜூன,எம். எஸ் குரணவா்த்தன, பாட்டலி சம்பிக்க, எஸ்.பி திசாநாயக்க, பியசேன கமகே, சரத் அமுனுகம, ரேஜிநோல் குரே, சுத்சின் பொ்னான்டோ பிள்ளை, நிமல் பெரேரா, கிருனிக்க, ஏல். குணவா்த்தன. ரத்தன தேரோ இன்னும் பலா் இணைந்து கொள்ள உள்ளனா்.
இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவா். ஊழல் ஈடுபட்டு 62 இலட்சம் மக்களின் எதிா்ப்புப் பேர்வழியான மகிந்தவுடன் இணைந்து தோ்தல் கேட்பதற்கு நாங்கள் துனைபோகவிதில்லை. எனச் சொல்கின்றனா்


0 Comments