Subscribe Us

header ads

வட கொரியத் தலைவர் போன்று தோற்­றத்தை மாற்றிக் கொண்ட நபர்



சர்­வா­தி­கா­ரி­யொ­ருவர் போன்று தாம் தோன்­று­வதை எவரும் வழ­மையில் விரும்­பு­வது கிடை­யாது.
ஆனால் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பெரு­ம­ளவு பணத்தைச் செல­விட்டு பிளாஸ்டிக் சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்டு தனது தோற்­றத்தை சர்­வா­தி­கா­ரி­யொ­ரு­வ­ராக விமர்­சிக்­கப்­படும் வட கொரியத் தலைவர் கிம் யொங் –உன் போன்று மாற்­றி­யுள்ளார்.
ஜியாங்ஸு மாகா­ணத்தின் தலை­நகர் நன்ஜிங்கைச் சேர்ந்த வாங் லெயி (32 வயது) என்­ப­வரே இவ்­வாறு அறு­வைச்­சி­கிச்சை மூலம் தனது தோற்­றத்தை மாற்றிக் கொண்­டுள்ளார்.
அவர் பிளாஸ்டிக் சத்­தி­ர­சி­கிச்சை மருத்­து­வ­ம­னை­யொன்றில் அழகு சத்­தி­ர­சி­கிச்சை செய்­வ­தற்கு வந்த நடிகையான லியு ஸிஸுவானை சந்தித்து காதல் கொண்டார்.

Post a Comment

0 Comments