Subscribe Us

header ads

300 பேர் வசிக்கக் கூடிய மிதக்கும் நகர் :2020 ஆம் ஆண்டுக்குள் ஸ்தாபிக்கத் திட்டம்

கடல் உயி­ரி­ய­லா­ளர்கள், கடல் சார் பொறி­யி­யலா­ளர்கள் மற்றும் சூழ­லி­ய­லா­ளர்­களைச் கொண்ட குழு­வொன்று சுமார் 300 பேர் வசிக்கக் கூடிய மிதக்கும் நக­ரொன்­றுக்­கான திட்­ட­மொன்றை முன்­வைத்­துள்­ளது.
இந்தத் திட்­டத்­துக்கு சர்­வ­தேச இணை­யத்­தள மூல­மான கட்­டண முறை­மை­யான பேபாலின் ஸ்தாபகர் பீற்றர் தியல் ஆத­ர­வ­ளித்­துள்ளார்.
மேற்படி மிதக்கும் நகரை எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டுக்குள் ஸ்தாபிக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
எனினும் இந்­ந­கரை எங்கு ஸ்தாபிப்­பது என்­பது குறித்து இது­வரை தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை.

Post a Comment

0 Comments