Subscribe Us

header ads

16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம் மக்கள் வருகை! மக்காவின் புதிய சாதனை!



இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். 

இது சென்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாகங்கள் மக்கா நகருக்கு வந்து சென்றுள்ளன.

இந்த கணக்கெடுப்புகளை இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்தார்.

மேலும் இந்த ரமலானில் 25 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Courtesy: arabnews

Post a Comment

0 Comments