Subscribe Us

header ads

சவூதி அரேபியாவில் மிகபெரிய‌ இப்தார் நிகழ்ச்சி! கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது!





ரமலான் மாதத்தின் நோன்பிற்கான் இப்தார் ஏற்பாடுகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் 1058 மீட்டர் நீளத்திற்கு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவருந்தினர். இளவரசர் மஷல் பின் மஜீத் பின் அப்துல் அஜீஸ் ஆதரவுடன் அபியா இண்டர்நேசனல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 



file-06-143

இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட கின்னஸ் நிபுணர்கள் இதனை உலகின் மிகபெரிய இப்தாராக‌ அறிவித்து கின்னசில் இடம் பெற செய்தனர். மேலும் அதற்கான சான்றிதழையும் வழங்கினர்

Post a Comment

0 Comments