Subscribe Us

header ads

சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைப்பு


சமையல் எரிவாயுக்களின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர்  ரவி கரு­ணா­நா­யக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments