ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப்
ஹக்கீமின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28.06.2015
ஞாயிற்றுக் கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் ஏட்ஜ் கோட்டலில் இடம்பெற்றது.
மிகப் பிரமாண்டமான முரையில் இடம்பெற்ற
இப்தார் நிகழ்வில் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள்,
புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1500 பேர் வரையில் கலந்து
கொண்டமையினை காணக்கூடியதாக இருந்தது..

1 Comments
😅
ReplyDelete