-SL MUSLIM YOUTHS-
அண்மையில் பர்மாவில் இராணுவ வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு பர்மாவை சேர்ந்த மௌளவி ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
Sheik Khirul Armeen அவர்கள் றமழானுக்காக உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக Boli Bazar கடைத்தெருவிற்கு சென்று வீட்டுக்கு திரும்பும் வழியில் , பௌத்த ராணுவ வாகனம் ( Military truck) ஒன்று அவர் பயணித்த Scooter இனை பின்னால் சென்று பலமாக தாக்கியதில் றமழானுக்கு தயாராக சென்ற Sheik Khirul Armeen அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)
இராணுவம் இந்த படுககொலையை திசை திருப்ப முட்படுகின்ற போதும், சம்பவத்தை நேரடியாக பார்வையிட்ட மக்கள் கூறும் போது, இது ஒருபோதும் விபத்து அல்ல, இராணுவ வாகனம் பயணிக்க அதிகளவு இடம் இருந்த போதும் இது வேணும் என்று மோதியதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது என இந்த படுகொலையை உறுதிசெய்கின்றனர்.
மர்ஹும் Sheik Khirul Ameen அவர்கள் பல வருடங்களாக ரொஹாங்கியா முஸ்லீம்களுக்கு இமாமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
அல்லாஹ் இவரை பொருந்திக்கொள்வானாக..
இந்த ரமழானில் எமது முஸ்லீம்உம்மத்தின் வெற்றிக்காக அதிகம் துஆ செய்வோம்.
போராட்டம் , ஆர்ப்பாட்டம் செய்து விட்டோம் ,எல்லாம் முடிந்து விட்டது என்று பர்மா முஸ்லீம்களை இந்த புனித ரமழானில் உங்கள் பெறுமதியான துஆவில் மறந்துவிடாதீர்கள்...
ஊடகங்களால் மறைக்கப் படும் இந்த உண்மைகளை முழு உலகிற்கும் கொண்டு செல்லுங்கள்


0 Comments