எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 1ஆம் திகதி புதன்கிழமையன்று அறிவிக்கவிருக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கல்ல மெதமுலன்னையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்தே இந்த அறிவிப்பை அவர் விடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.


0 Comments