Subscribe Us

header ads

இஸ்ரேலிய பேரீச்சம் பழம் ஹராம்! -கலாநிதி அஹ்மத் ரைசூனி


இஸ்ரேலிய பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வது ஹராம் என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி அஹ்மத் ரைசூனி தெரிவித்துள்ளார். 


இஸ்ரேலின் பேரீச்சம் பழங்கள் இஸ்ரேலுக்கு சொந்தமானது அல்ல, அவை பலஸ்தீன் மக்களின் நிலங்களை சூறையாடி பெற்றுக்கொண்டவை என்ற வகையில் அவற்றை விற்பனை செய்வது ஷரீஅத்தில் ஹராம் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments