Subscribe Us

header ads

லண்டன் வீதிகளில் நோன்பு திறக்கும் நிகழ்வு ; ஏனைய மதத்தவர்களும் இணைவு (Photo)

லண்டன் வீதிகளில் நோன்பு நோன்பு திறந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள் சகோதரர்கள்.

இந்நிகழ்வில் அந்நிய மதத்தவர்கள் கலந்துகொண்டுள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை பார்த்துக் கொண்டு எனையவர்கள் வீதியில் செல்வதை படத்தில் காணலாம்

lo

நாற்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் ஜெருசலம் நகர் செல்ல சுவரை சுற்றியே செல்லும் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்தி இருந்தனர் .

தற்போது சுவரைத்தாண்டி எகிறி குதிக்கும்
பாலஸ்தீன தலைமுறைகள் !

balas

அல் அக் அக்ஸா மசூதிக்கு அருகே தொழுகைக்காக வரும் முஸ்லிம் மக்கள் தொகையினரை படத்தில் காணலாம்
aksa


பாலஸ்தீன் கான் யூனிஸ் ஃபலாஃபெல்
களைகட்டும் ரமலான் வியாபாரம்!
balas.jpg2


பாலஸ்தீன் துல்க்காரெம்
களைகட்டும் ரமலான் வியாபாரம்.
balas.jpg2.jpg3 balas.jpg2.jpg3.jpg4


(நன்றி அபூஷேக்)

Post a Comment

0 Comments