மெகி நூடில்ஸ் தொடர்பில் கொழும்பு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நேற்று சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்றிருந்தனர்.
விசாரணைகள் நடத்தப்படும் வரையில் நூடில்ஸ் விற்பனையை தடை செய்யும் சாத்தியம் குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


0 Comments