கொழும்பு, கம்பஹா, களுத்தறை, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் முதலில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நேர்முகப் பரீட்சை நடைபெற்று வாருகுறது.
நேர்முகப் பரீட்சைக்கு வருகைதந்துள்ளவர்களின் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துள்ளவர்களில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகியுள்ளனர். அடுத்துவரும் சில நாட்களில் ஏனைய பிரதேச விண்ணப்பதாரிகளும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டார செய்திகள் அறிவித்துள்ளன.
பட உதவி : லங்கா தீப












0 Comments