Subscribe Us

header ads

பெண் ஒருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் ஓடிய சாரதி அடிவாங்கும் காட்சி


பெண் ஒருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் ஓடிய கார் ஒன்று இன்னுமொரு காருக்கு இடம் கொடுக்க முனைந்த போது பாதையில் முன்னே செல்ல முடியாமல் சிக்கி குறிப்பிட்ட பெண்ணால் சாரதி அடிவாங்கும் காட்சி மற்றுமொரு காரின் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இன்று இணையத்தில் வைரலாக பரவும் இந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்.

Post a Comment

0 Comments