கல்பிட்டியில் கட்டப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டிட புதிய வைத்தியசாலைக்கு இன்று மூன்று கொல்கலன்களில் தேவையான பொருட்களின் தொகுதி ஒன்று கொண்டு வரப்பட்டது இப்பொருட்களை ஐந்து மாடிக்கட்டிட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு வைத்தியசாலையில் சேவையாட்கள் பற்றாக்குறை காணப்படுவதினால் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க Elite Bake House உரிமையாளர் ரியாத் அவர்களின் உதவியுடன் கண்டக்குழி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தினர்களின்(Sea Guard) உதவிகள் பெறப்பட்டதுடன் அவர்களுக்கான மதிய உணவுகளையும் ரியாத் அவர்கள் வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது,
மற்றும் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களான J. M. தாரிக், P. M. M. பாஹிம், சாஹிர் மாஸ்டர் ஆகியோரும் தமது ஒத்துழைப்புக்களை எதிர் வரும் சனிக்கிழமை மேலும் பல பொருட்கள் கொண்டு வரப்பட்டவுள்ளதினால் இளைஞர்கள் நலன்விரும்மிகள் வருகை தந்து பொருட்களை கட்டிட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்பிட்டி வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
-Rizvi Hussain-
0 Comments