அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் பொருளாதார மற்றும் சமாதானத்துக்கான நிறுவனம் 162 நாடுகளில் மேற்கொண்ட தேசிய சமாதானம் தொடர்பான அளவீடுகளிலிருந்தே இலங்கைக்கு 114ஆம் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தையும் இலங்கையின் அயல் நாடுகளான பூட்டான் 18வது இடத்திலும், நேபாளம் 62வது இடத்திலும், பங்களாதேஷ் 84வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும், பாகிஸ்தான் 154வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162வது இடத்திலும் உள்ளது.


0 Comments