முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு அனுமதிக் கடிதம் கிடைக்கப்பெற்றவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்ளும் ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு 2015.07.15ம் திகதிக்கு முன்னர் தங்களது பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பணிப்பாளர் எம். எச்.எம்.ஸமீல் கேட்டுக்கொள்கின்றார்.
தொலைபேசி இலக்கம் - 011-2675367 மற்றும் 011-2674898


0 Comments