பொரள்ள ஜூம்ஆ பள்ளி நிருவாக சபையிடம் பிழையான செய்தியை ஒளிபரப்பு செய்தமைக்காக சுவர்ணவாஹினி மன்னிப்பை கோரியுள்ளது.
பொரள்ள ஜூம்ஆ பள்ளியில் இடம்பெற்ற கல்வீச்சு சம்பவம் பற்றி செய்தி அறிக்கையிடும் போது கல்வீச்சு பள்ளியின் உள்ளிருந்தே இடம்பெற்றதாக சுவர்ணவாஹினி ஒளிபரப்பு செய்திருந்தது. இச்சம்வம் பற்றி பிழையான செய்தியை வழங்கிமைக்காக தனது சட்டத்தரணிகளினாடாக மன்னிப்பை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments