முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதியில் இருந்து 1050 இலட்சம் ரூபாவை (10.5 கோடி ரூபா) மோசடி செய்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஐ. தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது இதனைக் குறிப்பிட்டார்


0 Comments