உம்ரா என்பது கஃபத்துல்லாவை வலம் வருவதும் ஸபா மர்வா இடையே ஓடுவதும் தான்
முதிர்ந்த வயதிலும் நடக்கமுடியாத நிலையிலும் உம்றாவுக்கு வரும் புனித பயணிகளுக்கு உதவும் பொருட்டு பத்தயிரத்திர்கும் அதிகாமான இலவச நான்கு சக்கர வாகனங்களை புனித பள்ளியின் நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது
நடக்க முடியாதவர்கள் இந்த வாகனங்களை இலவசமாக பெற்று தங்கள் கடமைகளை மகிழ்வுடன் செய்யுமாறு புனித பள்ளியின் நிர்வாகம் புனித பயணிகளை கேட்டு கொண்டுள்ளது
-VKALATHUR-


0 Comments