Subscribe Us

header ads

கல்வியில் மறுமலர்ச்சி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு (PHOTOS)

அபு அலா -


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய மலையகத்தில் 23; பாடசாலைகளை தரமுயர்த்தும் முதலாவது மலையக கல்வியில் மறுமலர்ச்சி வேலைத்திட்டம் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா கிருஸ்ணனால் நுவரெலியா சௌமிய கலையரங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்தியமாகாண சபை உறுப்பினர்; ஆர்.ராஜாராம், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



Post a Comment

0 Comments