“நாளைய தேசத்திற்காக” எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய எரிசக்தி பாதுகாப்புத் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஏற்பாட்டில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது, சூழல் மற்றும் ஆரோக்கியமான முறையில் மின்சக்தி மற்றும் எரிசக்திகளை சேமிப்பது தொடர்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப்போட்டியொன்றும் இடம்பெற்றது.
VIA- DAILY CEYLON-










0 Comments