வசிகரிக்கும் நீல நிறத்துடன் ஒளிவீசி வரும் சீன கடற்கரை ! பாசியின் இனத்தொகை அதிகரிப்பதே இதற்கு காரணமாம்
கடந்த சில நாட்களாக சீனாவில் உள்ள டாலின் நகர கடற்கரை வசிகரிக்கும் நீல நிறத்துடன் ஒளிவீசி வருகிறது. விவசாய மாசுபாட்டால் உருவாகும் ஆல்கள் புளூமே இவ்வாறு கடல் ஒளிவீசுவதர்க்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசியின் இனத்தொகை அதிகரிப்பதை அறிவியல் பாணியில் ஆல்கள் புளூம் என்று கூறுவர். இந்த ஆல்கள் புளூம் கடலில் வாழும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து, அவைகளை அழிக்கும் ஆற்றலை கொண்டது.




0 Comments