Subscribe Us

header ads

நேபாளத்தில் காணாமல்போன ஹெலிகொப்டரின் பாகங்கள் மீட்பு


நேபாளத்தில் பூகம்ப நிவாரண நடவடிக்கையின் போது காணாமல்போன அமெரிக்க கடற்கடைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரின்  பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெலிக்கொப்டர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் கருகிய நிலையில் 3 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை காணாமல்போன ஹெலிக்கொப்டரில் 6 அமெரிக்க  கடற்படையினரும் இரு நேபாள படையினரும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments