புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிர்மாணிக்கப்படவுள்ள நவீன கழிவறை தொகுதிகளுக்கான அடிக்கல் 15.05.2015 அன்று நடப்பட்டது.
புத்தளம் கொழும்பு முகத்திடல், நகர மண்டபம் மற்றும் கடற்கரை கரப்பாந்தாட்ட மைதானம் ஆகிய இடங்களில் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஏ. சதுர்தீன், டீ. முஜாஹிதுல்லாஹ், நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.
K.A.Baiz (Facebook)










0 Comments