ஹைபிரிட் எனும் பெயரில் புதிய டெலிமெய்ல் சேவை ஒன்றை அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் அதிகளவிலான டெலிமெயில்களை அனுப்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments