Subscribe Us

header ads

கத்தார்‬ கல்வி அறக்கட்டளையில் அமைந்திருக்கும் ‪‎பள்ளிவாசல்‬.. ‎சிறப்பம்சம்! (படங்கள் இணைப்பு)


பள்ளிவாசல் மையத்தின் முற்றத்தில் கையெழுத்து மற்றும் வடிவியல் வடிவங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது..

அதில் உள்ள மினாராக்கள் மக்கா திசையை நோக்கி வடிவமைத்து உள்ளார்கள்..

பள்ளிவாசலை சுற்றி ஐந்து தூண்கள் அதாவது இஸ்லாத்தில் உள்ள ஐந்து கடமைகளையும்..

பள்ளியை சுற்றி உள்ள நான்கு நீரோடைகளும் சுவனத்தில் உள்ள நான்கு ஆறுகள் அதாவது ஓயின்/ பால்/ தேன் மற்றும் தண்ணீரை குறிக்கிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியாக இட வசதி மற்றும் 1800 பேர் தொழும் வசதியுடன் பள்ளி சீலிங் முழுவதும் குரான் வசனங்களால் வடிவமைத்து உள்ளனர்.





Post a Comment

0 Comments