சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவின் சகோதரர் ஹெரோயினுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொகுவல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
0 Comments