Subscribe Us

header ads

மைத்திரி- மஹிந்த சந்திப்பு நிறைவடைந்துள்ளது....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்கள் விரைவில்....

Post a Comment

0 Comments