Subscribe Us

header ads

கண்கள் பற்றிய பல தகவல்கள்


* கண்ணின் விழித்திரையில் ஒளி உணர் செல்கள் - கூம்புகள் மற்றும் குச்சிகள்


* ஒருவருக்கு கண்தானம் செய்யும்போது கண்ணின் எப்பகுதி மாற்றிப் பொருத்தப்படுகிறது - கார்னியா

* இரத்த தானம் செய்யும்போது ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு? 350 மி.லிட்டர்.

* கன்ஜங்டிவா என்பது - இமையடிப்படலம்

* கண் உறைகளில் நடு உறையின் பெயர் - கோராய்டு

* கண்களில் கார்னியாவிற்கும், லென்சிற்கும் இடையில் உள்ள திரவத்தின் பெயர் - அகுவஸ் ஹியூமர்

* கண்களின் உட்புறமாக லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்துள்ள கூழ்மப் பொருள் - விட்ரியல் ஹியுமர்

* விழித்திரையின் மையத்தில் துல்லியமான பார்வைக்குக் காரணமான பகுதியின் பெயர் - மாக்குல்லா

Post a Comment

1 Comments

  1. We lankann have donated more corneas to KSA is a known factor.
    Former presidentof india Doctor Abulkalàm - the scienctiist visited Sri Lankan Eye Hospitals.

    ReplyDelete