முன்னாள் சுகாதார சுதேசிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரும் புத்தளம் தொகுதி சுதநதிரக் கட்சி அமைப்பாளருமான எம்.எச்.எம் நவவி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
சுதந்திரக் கட்சியின் நீண்டகாலமாக உறுப்பினராக விளங்கிய இவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் மகிந்தவுடன் முரண்பட்டுக்கொண்டு சுகா வை விட்டும் சிறுது காலம் ஒதுங்கியிருந்தார்.
அ.இ.ம.கா மற்றும் ஐதேக என்பனவற்றில் இணைந்து கொள்வதற்கு நவவி பல முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறான நிலையில் தான் அவர் அண்மையில் முகா வில் இணைந்து கொண்டதாக முகா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments